பத்மனி (வயது 70)
பயமா இருந்தது படப்படப்பா இருந்தது. சிகிச்சை முடிந்த பிறகு இப்போ என்னால தைரியாம நடக்க முடிகிறது. மருத்துவர் நர்ஸ் நல்லா பார்த்துக்கிட்டாங்க..
சங்கம் எலும்பு முறிவு மற்றும் கூட்டு மருத்துவமனை மற்றும் மருத்துவர் அனைவருக்கும் நன்றி
பத்மனிசரவணன் அம்பத்துர் முதுகு எலும்பு முறிவு..
உங்க வீடு மாறி இருக்கும். எல்லாரும் வந்து சிகிச்சை எடுத்துங்க.. இரண்டு நாள்ல என்னால நடக்க முடியுது..
சங்கம் எலும்பு முறிவு மற்றும் கூட்டு மருத்துவமனை மற்றும் மருத்துவர் அனைவருக்கும் நன்றி
சரவணன்குறைந்த கட்டணத்தில் எலும்பு சம்பந்த சிகிச்சை
வலைந்த கால்களையும் நேராக மாற்றும் சிகிச்சை முறை
சங்கம் எலும்பு முறிவு மற்றும் கூட்டு மருத்துவமனை மற்றும் மருத்துவர் அனைவருக்கும் நன்றி